தவிப்பு

ஏதோ ஓர் தவிப்பு......
எனை ஆட்கொள்ளும் ..
உனிடத்தில்..
மனம் தொலைத்த நிமிடங்கள்.
அது மறுக்கப்படாத உண்மைகள்..
உன் நினைவெனும் கடலில்...
நித்தமும் நான் மூழ்குவதால் !!
...தவிப்பது என் மூச்சும்தான்!

தயா பிரதீப்

எழுதியவர் : தயா பிரதீப் (25-Jan-15, 7:21 pm)
சேர்த்தது : Thaya Pradeep
Tanglish : thavippu
பார்வை : 94

மேலே