குழந்தை தொழிலாளர்கள்

பள்ளி புத்தககங்களை
நாங்கள் சுமக்கிறோம்,
படிப்பதிற்க்காக அல்ல..,
பசியைப் போக்குவததுக்காக..!

எழுதியவர் : உடுமலை ஸே. ரா.முஹமது (26-Jan-15, 7:35 am)
பார்வை : 83

மேலே