பிடிக்கவில்லை

நீ என்னை பிடிக்கவில்லை
என்று சொன்னவுடன் எனக்கு வருத்தம் வரவில்லை
சிரிப்புதான் வந்தது ஏன் தெரியுமா !
உன்னை உண்மையாக காதலிக்கும் என்னை
பிடிக்கவில்லை என்று சொன்ன நீ
உன் அழகை பார்த்து காதலிப்பவனை
நீ என்ன சொல்வாய் என்று...

எழுதியவர் : parthiban (26-Jan-15, 5:15 pm)
சேர்த்தது : பார்த்திபன்
Tanglish : pidikkavillai
பார்வை : 308

மேலே