முதல்சிரிப்பு விடுமுறை

மலர்களே! மலர்களே!
இன்றோர்நாள் விடுப்பெடுங்கள்
நேற்றுப்பிறந்த என்மகன்
இன்றுதான் சிரிக்கின்றான்
முதல்சிரிப்பு விடுமுறை

எழுதியவர் : moorthi (26-Jan-15, 8:14 pm)
பார்வை : 162

மேலே