அன்பை திருடினாள் அம்மா

உன் மடி மீது
என் தலை சாய்த்து
கிடந்த போது என்னால்
சுகம் பெற்றவள் நீ அல்லவா.

உன் மடி மட்டுமே
என் முதல் மெத்தை
அப்பாவை அடையாளம்
காட்டி என்னை கொஞ்சினாய்.

என்னை அடியாளம் காட்டி
அப்பாவை கொஞ்சுகிறாய்
அன்பை திருடும்
அம்மா நீ தானடி..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (27-Jan-15, 1:37 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 124

மேலே