பொழைச்சி போகட்டும்
டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...!
சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி
இந்தக் க்ரீமைத் தடவுறது?
***********
தனியாக வந்த யானையை பார்த்து ...
எறும்பு 1: டேய் மச்சான் அவன் காலை உடைசிடவா?
எறும்பு 2: இல்ல மச்சான் அவன் தும்பிக்கையை பிடிங்கிடனும்.
எறும்பு 3: இல்ல அவன் வைதுல குத்தவா?
எறும்பு 4: விடுங்கடா நாம 4 பேரு அவன் ஒருத்தன்.
சின்ன பையன், பொழைச்சி போகட்டும்.