எங்க வீட்டுக்கு அடுத்து இருக்கு

போலீஸ் : நீ எங்க தங்கி இருக்க ?
பையன் : எங்க அப்பா அம்மா கூட.
போலீஸ் : உங்க அப்பா அம்மா எங்க தங்கி இருக்காங்க?
பையன் : என் கூட தங்கி இருக்காங்க.
போலீஸ் : நீங்க எல்லாரும் எங்க தங்கி இருக்கீங்க ?
பையன் : நாங்க எல்லாரும் ஒன்னாதான் தங்கி இருக்கோம்.
போலீஸ் : உங்க வீடு எங்க இருக்கு?
பையன் : எங்க பக்கத்து வீட்டுக்கு அடுத்து இருக்கு.
போலீஸ் : உங்க பக்கத்து வீடு எங்க இருக்கு?
பையன் : சொன்னா நம்ப மாட்டீங்க.
போலீஸ் : பரவால , சொல்லு .
பையன் : எங்க வீட்டுக்கு அடுத்து இருக்கு.
அடேய்.. அடேய்.. அடடேய்...

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (28-Jan-15, 10:47 am)
பார்வை : 182

சிறந்த நகைச்சுவைகள்

மேலே