மாத்திரை
நம்மாளு : தம்பி...அடிபட்ட வலியெல்லாம் மறந்து நல்லா தூங்குறதுக்கு பவரான மாத்திரை கொஞ்சம் ...குடுப்பா...
கடைக்காரர் : அண்ணே...பவரான மாத்திரயெல்லாம் நீங்க டாக்டர் சீட்டு கொண்டுவந்தாதான் குடுப்போம்..
நம்மாளு : நீ இப்படி கேட்பேன்னு தெரியும்...அதான் கையோட ஆதாரத்தை கொண்டு வந்திருக்கேன்.. இந்தா....
கடைக்காரர் : அடடா....என்னாண்ணே இது...உங்களோட கல்யாண பத்திரிகையா....ஆகா...இத முதல்லேயே காமிக்கக் கூடாதா... இதை விட வேற என்ன ஆதாரமே வேணும்...இருங்கண்ணே இந்தா தாரேன்...