அரசே விடைசொல்

என்று இலவசம் வரும்,
வேலைக்கான விண்ணப்பத்திற்கு....!!

பேருந்திற்கே பணமில்லாமல் போன,
என்னிடம் திரும்ப கேட்கிறது,
நான் வாங்கிய கல்விகடனை.....!!!
-R. Govarthanan

எழுதியவர் : Govarthanan (28-Jan-15, 10:33 pm)
சேர்த்தது : கோவர்த்தனன்
பார்வை : 107

மேலே