அறிவிப்பு

கடல் அலையிடம்
சொல்லிவிட்டேன்.....
தோல்வியினால்
மௌனமாய்
உன்னை பார்த்து
கொண்டிருப்பவர்களிடம்
சொல்யென்று....
கரையை கடக்க
தினமும் முயற்சிகொள்......
என்னை போல,
தோல்வியை கண்டு
தோற்றுவிடாதேயென்று.....

எழுதியவர் : Subha (29-Jan-15, 12:50 pm)
சேர்த்தது : சுபா பிரபு
Tanglish : arivipu
பார்வை : 81

மேலே