ஒரு வார்த்தை

உன் மீதான
எல்லா கோபங்களும்
ஒரே நொடியில் மாறுகின்றன....
நீ தரும் அன்பான
ஒற்றை வார்தையால்....
உன் காதலால்......

எழுதியவர் : Subha (29-Jan-15, 12:49 pm)
சேர்த்தது : சுபா பிரபு
Tanglish : oru vaarthai
பார்வை : 131

மேலே