நம்பிக்கை

கல்லில் சிலை,
காகிதத்தில் பணம்..

கல்லை நம்பாதவனும்
இந்தக்
காகிதத்தை நம்புகிறானே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Jan-15, 7:23 am)
Tanglish : nambikkai
பார்வை : 101

மேலே