வாசகர்கள்

வாசகர்கள் ....


நல்வரிகளை வாசித்திடவேண்டி
தளத்தினில், தற்காலிகமாய்
வசித்திடும் வானம்பாடிகள்

புதிதாய்,பொலிவாய் பதிப்பினை
பதித்திடும் திறமிருந்தும்
பதிவிடா வேடிக்கை வேந்தர்கள்

நற்பதிப்புக்களினை தரம்கண்டு
திறம்கொண்டு வாசித்தும்
கருத்திட வழி(மனம் )யில்லா சூழ்நிலை கைதிகள்....

எழுதியவர் : ஆசை அஜீத் (30-Jan-15, 7:32 am)
பார்வை : 96

மேலே