பனி
இனிய காலை வணக்கம்
அனைவருக்கும்
இனிப்பதில்லை....
விடிந்தால்
இறையாவோம்
கதிரவனுக்கு
என்று அறியாமல் ....
இரவு முழுவதும்
புற்களுக்கு
இடையே
கட்டியது பாலம்
பனி ................................
- சிவக்குமார் பரமசிவம்