அன்பு

இவ் உலகில்.
சொந்தத்தின் அன்பு ஆயிரம் இருந்தாலும்,
அம்மா ஒருத்தியின் அன்பு.
இல்லாத அனைவருமே,,!
துர்பாகியசாளிகள் தான்.

எழுதியவர் : பன்னீர் (30-Jan-15, 8:29 am)
சேர்த்தது : தென்றல் பன்னீர்
Tanglish : anbu
பார்வை : 313

மேலே