காதல் தீ

கற்பூரம் போன்ற
என் நெஞ்சில்
காதல் தீ
பற்றிக் கொள்ள
வாய்ப்பு இருப்பதால்

தயவு செய்து
என்னை நீ
உற்றுப் பார்காதேயடா !


* ஞானசித்தன்*
95000 68743

எழுதியவர் : ஞானசித்தன் (30-Jan-15, 7:55 pm)
சேர்த்தது : ஞானசித்தன்
Tanglish : kaadhal thee
பார்வை : 120

மேலே