அம்மாவுக்கு உடம்பு சரி இல்ல

கணவன் : அம்மாவுக்கு உடம்பு சரி இல்லையாம் பணம் அனுப்ப சொல்லி லெட்டெர் போட்ருக்காங்க?

மனைவி : இது ஒண்ணுதான் கேடா G.H க்கு போக சொல்லுங்க எல்லாம் சரியாயிடும்

கணவன் : ஓ அப்படியா அப்படியே உங்க அம்மாவுக்கு பதில் எழுதி போட்டுறேன்

மனைவி : ?????????

எழுதியவர் : சபியுல்லாஹ் (31-Jan-15, 9:37 pm)
பார்வை : 186

மேலே