2100 இல் உலகம் எப்படி இருக்கும்

2100 ல் உலகம் எப்படி ஒரு சிறிய
கற்பனை..
.
1. ஈரோடு அருகில் மிக
பழமையான 80
வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய
இரண்டு சக்கர வாகனம்
கண்டுபிடிக்கப்பட்டது
அதற்கு சைக்கிள் என்று பெயர்
இருந்ததாக
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
.
2. தன் வீட்டு மொட்டை. மாடியில்
பழங்கால பயிர்களை.
பயிரிட்டு இளைஞர்
சாதனை .(அரிசி. கம்பு. சோளம். )
.
3. செவ்வாய் கிரகத்தில் மாரியம்மன்
கோவில் திருவிழாவில் பக்தர்கள்
குண்டம்
இறங்கி அழகு திருவிழாவை கொண்டாடினர்.
.
4. இந்திய எல்லைக்குள்
அத்துமீறி நுழைந்த
பாக்கிஸ்த்தான்
ரோபோக்களை இந்திய
ரோபோக்கள்.
சுட்டதில் ஐந்து ரோபோக்கள்
பழுதடைந்தன.
.
5. உலகத்தில் அதிக (50)வருடம் உயிர்
வாழ்ந்த
மனிதர் கின்னஸ் சாதனை .
.
6. உள்ளங்கையில் செல் போன்
மற்றும்
கனினி பயன்பாடு நடைமுறைக்கு வந்தது..
.
7.
நேற்று இரவு திடிரென்று விண்ணில்
இருந்து பொழிந்த நீர் துளிகளாள்
மக்கள் அஞ்சி நடிங்கினர்
பிறகு விஞ்ஞானிகள்
அதற்கு மழை என்றும்
10ஆண்டுகளுக்கு ஒரு முறை பொழியும்
என்று கூறினர் .
.
8. புளூட்டோவில்
இருந்து பூமிக்கு பனி நீர்
எடுக்கும்
திட்டத்தை மத்திய
அரசு முடிவு செய்தனர் .
.
9. 80வருடங்களுக்கு முன் வாழ்ந்த
பறவையின்
எழும்புக்கூடுகள்
கண்டுபிடிக்கப்பட்டது ..
(கிளி.காகம்.மயில்.கழகு).
.
10. செவ்வாய் கிரகத்துக்கும்
பூமிக்கும்
இடையே ரயில் பாலங்கள் கட்ட உலக
நாடுகள்
முடிவு செய்தனர்....

எழுதியவர் : farmija (1-Feb-15, 11:49 am)
பார்வை : 373

மேலே