உன் நினைப்பை எதை கொண்டு கட்ட போகிறாய் ?
![](https://eluthu.com/images/loading.gif)
கண்களை இருக்க முடிகொள்
காதல் வர போகிறது
காதுகளை இருக்க பொத்தி கொள்
காதல் கானம் கேட்க போகிறது
வாயை இருக்க கட்டி கொள்
உளறி விட போகிறது
காதல் என்று
காதல் வேண்டாம் என்று
காதலை நினைத்து கொண்டே
செய்கின்றாயே
உன் நினைப்பை எதை கொண்டு
கட்ட போகிறாய்