வாழ்கை
வாழ்கை என்பது வானவில்
அல்ல
செல்ல நொடிகள் மட்டும்
வந்து செல்ல
அது வானம் போன்று
என்றும் அழியாது
வண்ணங்கல்லின் இனிமை
வான்மழையின் தூய்மை
வென்மை என்னும் நேர்மை
மேகம் என்னும் புதுமை
நிலவு என்னும் வெளிச்சம்
இடி என்னும் முழக்கம்
முழுமையாக கொண்டது
முதுமையும் !
முடிவும் !
இல்லாதது ***
உப்புநீரான கடல்நீரை உள்வாங்கி
வான்மழை அமுது ஊட்டுகிறது
மனிதா! நீயும் உன் வாழ்கையில்
தவறுகளை உள்வாங்கி
தனித்துநின்று செயல்படு
வேகத்துடன் விளையாடு
''வெற்றி ''
உன் கையேடு!!!