மேற்கோள்

எதையோ கொண்டு
உனை மேற்கோள் காட்ட
மனமில்லை
இனி இவ்வுலகு உனை
வைத்து மேற்கோள் காட்டட்டும்
அழகின் இலக்கணத்தை

இனி எனது செய்தித்தாள்களின்
அனைத்து பக்கத்திலும்
உன் முகமே

எழுதியவர் : கவியரசன் (1-Feb-15, 12:16 am)
Tanglish : merkol
பார்வை : 56

மேலே