காதல் ராஜ்ஜியம் எனது

மரத்தின்
வலிமையை
உணர்ந்து கொண்டால்
மரங்கொத்தி தரும்
முத்தத்தின்
மென்மை புரிய வரும்.....!!

அதோ
கிளைகள் சிலிர்க்கிறது.....

அது
தென்றலால் மட்டும் அல்ல....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் வா (31-Jan-15, 11:41 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 88

மேலே