அம்மாக்களைப் பற்றி

அம்மாக்களைப் பற்றி
எழுதினால் மட்டும்
கண்ணை மூடிக்கொண்டு
கவிதைகள்
அழகாகிவிடுகின்றன !

எழுதியவர் : குருச்சந்திரன் (2-Feb-15, 2:56 pm)
பார்வை : 237

மேலே