சோம்பேறி...

ஆசைகளை எழுதி வைத்து
இரசித்து..

நிஜங்களை கனவுகளில்
தேடி பார்ப்பவன்...

எழுதியவர் : சித்து (19-Apr-11, 9:49 pm)
சேர்த்தது : siddhu
Tanglish : somberi
பார்வை : 359

மேலே