தாயே நீ...

தாயே நீ
உயிர் கொடுத்தாய்....

என் உயிரில் உள்ளே உன்னையும்...
சேர்த்தே வைத்து தைத்தயோ ?

என்னை விட என் வலி அனைத்தும் உன்னையே
அதிகம் பாதிக்கிறதே.......

அதனால் கேட்கிறேன்..........

எனக்கு குடை கொடுத்து நீ மட்டும் மழையில் நினைகிறாய்....

எழுதியவர் : விவேக்ஸ் (19-Apr-11, 9:53 pm)
சேர்த்தது : விவேக்ஸ்
Tanglish : thaayaye nee
பார்வை : 639

மேலே