பிரிவு
பார்க்கும் போது தெரியவில்லை
பழகும் போது புரியவில்லை
உன்னை விட்டு பிரிந்த பின்
மட்டும் தான்
விளங்கிக் கொண்டேன்
என்னை விட உன்னை நான்
அதிகமாக நேசிக்கிறேன்
என்று......
பார்க்கும் போது தெரியவில்லை
பழகும் போது புரியவில்லை
உன்னை விட்டு பிரிந்த பின்
மட்டும் தான்
விளங்கிக் கொண்டேன்
என்னை விட உன்னை நான்
அதிகமாக நேசிக்கிறேன்
என்று......