உன்னைத் தவிர

ஆயிரம் தடவை
யோசித்தாலும்
எதுவும் ஞாபகம்
வரவில்லை
உன்னைத் தவிர...

நினைக்கும் பொழுது
நீ நிற்ப்பதில்லை...
நீ நேரில்
நிற்கும் பொழுது
நான் எழவே இல்லை...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (3-Feb-15, 8:13 am)
Tanglish : unnaith thavira
பார்வை : 103

மேலே