ஆதலால் காதல் செய்வீர் மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

மண்ணை நேசித்து
மண்ணிற்குள் உறங்கிய
முத்தான வித்துவே
மழை நீரைப் பெற்று
மண்ணை பிளந்து கொண்டு
சிறு செடியாய் முளைத்து
இன்று மரமாய் வளர்ந்து
எல்லாருக்கும் பயனளிக்கும்
மரமே உன்னை நேசிக்கும்
மண்...

எழுதியவர் : கவிஆறுமுகம் (3-Feb-15, 11:26 am)
பார்வை : 473

மேலே