விவசாயி

உறிஞ்சும் வரை உறிஞ்சி விட்டு
காலில் போட்டு
மிதித்தெறியும் சிகரட் துண்டுகளாய் ...
விவசாய்களின் வாழ்க்கை .,
நெருப்பு இன்னும் அனையவில்லை !

எழுதியவர் : vivekanandan (4-Feb-15, 12:09 pm)
Tanglish : vivasaayi
பார்வை : 65

மேலே