விவேகானந்தன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விவேகானந்தன்
இடம்:  சோமனூர்
பிறந்த தேதி :  20-May-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Dec-2014
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  19

என்னைப் பற்றி...

எண்ணிய முடிதல் வேண்டும்....

என் படைப்புகள்
விவேகானந்தன் செய்திகள்
விவேகானந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2015 9:37 am

அன்பே !

எனக்கு கவிதை , காதல் ...
இரண்டுமே ஒன்று தான் .,

கவிதையில்
அழகான விஷயங்களை சொல்லலாம் ...,

காதலில்
அழகான விஷயங்களை செய்யலாம்...,

நான் கவிதை செய்துவிட்டேன் !

வா ...

நாம் இருவரும் காதல் செய்வோம் ...!

மேலும்

விவேகானந்தன் - விவேகானந்தன் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2015 2:40 pm

கடவுள் எந்த மொழியில் பேசுவார்?!

மேலும்

தம்பி, உனக்கு இன்னும் புரியவில்லை என்றால் நான் என்ன செய்வது? 04-Feb-2015 9:27 pm
என் கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை ?! 04-Feb-2015 12:43 pm
* உன் செயலுக்கேற்ற பிரதிபலனைப் பிறர்மூலம் செய்வார். 04-Feb-2015 12:23 pm
உங்களை ஒருவர் கொலை செய்யவோ ....தாக்கவோ முயலும் போது அன்பினால் பேசிக்கொண்டு இருப்பிர்களா?! 04-Feb-2015 11:53 am
விவேகானந்தன் - திருமூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Feb-2015 11:29 pm

தனது பணப்பையில் இருக்கும்
தன் அப்பா
அம்மாவின்வின்
படத்தை எடுத்துவிட்டு

நடப்பு
காதலியின் படத்தை வைக்கும்
கல்லூரிவரும் என்
சமூகத்தினருக்குப்
புரிவதே இல்லை...


ஐந்துரூபாய் பைவ் ஸ்டாரை
யாருக்கும் தெரியாமல்
அவளிடமிருந்து பெற்றுவிட்டு

ஐநூறு ரூபாயுடன்
பூங்காவில் அவளுடன்
ஆனந்தம் கொண்டாடும்
அனைத்துமே....

அவனுடைய
அப்பனும் ஆத்தாளும்
அனல்வீசும் ஆதிபகவனுக்குகீழ்
உழைத்ததென்று...

மேலும்

சரிங்க ஜி..! 29-Mar-2015 4:55 pm
சரிங்க ஜி....! 29-Mar-2015 4:54 pm
சூப்பர் ஜி ..! 29-Mar-2015 2:28 pm
ஆமாம் ...அன்புத் தங்கையே 28-Feb-2015 7:41 pm
விவேகானந்தன் - திருமூர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Feb-2015 11:29 pm

தனது பணப்பையில் இருக்கும்
தன் அப்பா
அம்மாவின்வின்
படத்தை எடுத்துவிட்டு

நடப்பு
காதலியின் படத்தை வைக்கும்
கல்லூரிவரும் என்
சமூகத்தினருக்குப்
புரிவதே இல்லை...


ஐந்துரூபாய் பைவ் ஸ்டாரை
யாருக்கும் தெரியாமல்
அவளிடமிருந்து பெற்றுவிட்டு

ஐநூறு ரூபாயுடன்
பூங்காவில் அவளுடன்
ஆனந்தம் கொண்டாடும்
அனைத்துமே....

அவனுடைய
அப்பனும் ஆத்தாளும்
அனல்வீசும் ஆதிபகவனுக்குகீழ்
உழைத்ததென்று...

மேலும்

சரிங்க ஜி..! 29-Mar-2015 4:55 pm
சரிங்க ஜி....! 29-Mar-2015 4:54 pm
சூப்பர் ஜி ..! 29-Mar-2015 2:28 pm
ஆமாம் ...அன்புத் தங்கையே 28-Feb-2015 7:41 pm
விவேகானந்தன் - விவேகானந்தன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Feb-2015 12:29 pm

நான் நனையத்தயார் ....
எப்போது வரும்
காதல் மழை ?!

மேலும்

நன்றி தோழரே! 11-Feb-2015 2:56 pm
வரும் தோழரே... அதற்கும் ஒரு காலம் வரும்... கவலை வேண்டாம்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-Feb-2015 1:38 pm
விவேகானந்தன் - விவேகானந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Feb-2015 12:29 pm

நான் நனையத்தயார் ....
எப்போது வரும்
காதல் மழை ?!

மேலும்

நன்றி தோழரே! 11-Feb-2015 2:56 pm
வரும் தோழரே... அதற்கும் ஒரு காலம் வரும்... கவலை வேண்டாம்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-Feb-2015 1:38 pm
விவேகானந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2015 12:29 pm

நான் நனையத்தயார் ....
எப்போது வரும்
காதல் மழை ?!

மேலும்

நன்றி தோழரே! 11-Feb-2015 2:56 pm
வரும் தோழரே... அதற்கும் ஒரு காலம் வரும்... கவலை வேண்டாம்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-Feb-2015 1:38 pm
விவேகானந்தன் - விவேகானந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Feb-2015 12:36 pm

உன் திருமணப்பந்தலில்...
என் தோல்களை கிழித்து .,தோரணமாய்
தொங்கவிட்டுக்கொள் ...

தண்ணிர் எதற்கு ? என்
செந்நீரைத்தருகிறேன் ...
மந்திரம் ஓதிக்கொள் !

பரிக்கை தூவவேண்டாம் ...
என் கண்ணீர் தூவி ஆசீர்வதிக்கிறேன் !

அன்பே ! அம்மி மிதித்தால் கால் நோகும் ...
வேண்டாம் .,அகற்றிவிடு....
என் இதயம் தருகிறேன் !
மிகவும் மென்மையானது !!

என் இதயம் மிதித்து ,
இறுதி சடங்கு பார்த்து
இன்புற்று வாழ்வாயாக....!

நீ மிதிப்பதைக்கூட அறியாமல் ...
உன் பாதம்பட்ட பரவசத்தில் ,
குதித்துக்கொண்டிருந்த என் இதயம் ....
மெட்டி கீரியதில் விழுந்த சொட்டு
ரத்தம் பட்டு .,
மடிந்ததடி !! என் இதயம் ...
என் இதயம் !

மேலும்

நன்றி தோழரே ! 05-Feb-2015 3:49 pm
நீ மிதிப்பதைக்கூட அறியாமல் ... உன் பாதம்பட்ட பரவசத்தில் , குதித்துக்கொண்டிருந்த என் இதயம் .... மெட்டி கீரியதில் விழுந்த சொட்டு ரத்தம் பட்டு ., மடிந்ததடி !! என் இதயம் ... ///// மிகவும் ரசித்த வரிகள். வாழ்த்துக்கள் 04-Feb-2015 7:14 pm
விவேகானந்தன் - விவேகானந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Feb-2015 12:09 pm

உறிஞ்சும் வரை உறிஞ்சி விட்டு
காலில் போட்டு
மிதித்தெறியும் சிகரட் துண்டுகளாய் ...
விவசாய்களின் வாழ்க்கை .,
நெருப்பு இன்னும் அனையவில்லை !

மேலும்

அருமை ...அருமை ..... 05-Feb-2015 1:23 am
நன்றி தோழரே ! 04-Feb-2015 2:29 pm
அருமை நட்பே 04-Feb-2015 1:32 pm
விவேகானந்தன் - விவேகானந்தன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Feb-2015 12:09 pm

உறிஞ்சும் வரை உறிஞ்சி விட்டு
காலில் போட்டு
மிதித்தெறியும் சிகரட் துண்டுகளாய் ...
விவசாய்களின் வாழ்க்கை .,
நெருப்பு இன்னும் அனையவில்லை !

மேலும்

அருமை ...அருமை ..... 05-Feb-2015 1:23 am
நன்றி தோழரே ! 04-Feb-2015 2:29 pm
அருமை நட்பே 04-Feb-2015 1:32 pm
விவேகானந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2015 12:36 pm

உன் திருமணப்பந்தலில்...
என் தோல்களை கிழித்து .,தோரணமாய்
தொங்கவிட்டுக்கொள் ...

தண்ணிர் எதற்கு ? என்
செந்நீரைத்தருகிறேன் ...
மந்திரம் ஓதிக்கொள் !

பரிக்கை தூவவேண்டாம் ...
என் கண்ணீர் தூவி ஆசீர்வதிக்கிறேன் !

அன்பே ! அம்மி மிதித்தால் கால் நோகும் ...
வேண்டாம் .,அகற்றிவிடு....
என் இதயம் தருகிறேன் !
மிகவும் மென்மையானது !!

என் இதயம் மிதித்து ,
இறுதி சடங்கு பார்த்து
இன்புற்று வாழ்வாயாக....!

நீ மிதிப்பதைக்கூட அறியாமல் ...
உன் பாதம்பட்ட பரவசத்தில் ,
குதித்துக்கொண்டிருந்த என் இதயம் ....
மெட்டி கீரியதில் விழுந்த சொட்டு
ரத்தம் பட்டு .,
மடிந்ததடி !! என் இதயம் ...
என் இதயம் !

மேலும்

நன்றி தோழரே ! 05-Feb-2015 3:49 pm
நீ மிதிப்பதைக்கூட அறியாமல் ... உன் பாதம்பட்ட பரவசத்தில் , குதித்துக்கொண்டிருந்த என் இதயம் .... மெட்டி கீரியதில் விழுந்த சொட்டு ரத்தம் பட்டு ., மடிந்ததடி !! என் இதயம் ... ///// மிகவும் ரசித்த வரிகள். வாழ்த்துக்கள் 04-Feb-2015 7:14 pm
விவேகானந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2015 12:09 pm

உறிஞ்சும் வரை உறிஞ்சி விட்டு
காலில் போட்டு
மிதித்தெறியும் சிகரட் துண்டுகளாய் ...
விவசாய்களின் வாழ்க்கை .,
நெருப்பு இன்னும் அனையவில்லை !

மேலும்

அருமை ...அருமை ..... 05-Feb-2015 1:23 am
நன்றி தோழரே ! 04-Feb-2015 2:29 pm
அருமை நட்பே 04-Feb-2015 1:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
சிவ சூர்யா

சிவ சூர்யா

மயிலாடுதுறை

இவர் பின்தொடர்பவர்கள் (8)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )

பிரபலமான எண்ணங்கள்

மேலே