அன்பே வா

அன்பே !

எனக்கு கவிதை , காதல் ...
இரண்டுமே ஒன்று தான் .,

கவிதையில்
அழகான விஷயங்களை சொல்லலாம் ...,

காதலில்
அழகான விஷயங்களை செய்யலாம்...,

நான் கவிதை செய்துவிட்டேன் !

வா ...

நாம் இருவரும் காதல் செய்வோம் ...!

எழுதியவர் : Vivek Don (27-Jul-15, 9:37 am)
சேர்த்தது : விவேகானந்தன்
Tanglish : annpae vaa
பார்வை : 89

மேலே