ஆதலினால் காதல் செய்வீர் மண் பயனுற வேண்டும் கவிதைப்போட்டி

ஆதாம் ஏவாள்/காலம் தொட்டு /காதல் இன்றுவரை /வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது /காலம் என்ற வயலில்/ காதல் பயிரோடு சாதி ,மதம்/ எனும் களையும் சேர்ந்தே/ வளர்ந்து வருகிறது /களை எடுக்கும்/ காலம் நெருங்கிவிட்டது/காதலர்களே நீங்கள் /தயாராகிவிடுங்கள் !/கொலைக்கு கூட (கவுரவக் கொலை )/பெயர் சூட்டும் மனிதர்கள் /தலை தூக்காமல் நாம் /பார்த்து கொள்ளவேண்டும் / காதலால் உலகை /ஆள்வோம் -ஆதலினால் /காதல் செய்வீர் !/காதலர்களே !

எழுதியவர் : புதுகை புதல்வன் (4-Feb-15, 5:05 pm)
சேர்த்தது : தேவராஜ் ச
பார்வை : 88

மேலே