குளவி கூந்தல்
குளவி வைத்த உன் கூந்தலில் இருந்து
நழுவி வருதடி வாசம்
புரவி பூட்டிய தேர்போலே காற்றில்
நழுவி வருதடி வாசம் !
ஈரம் சேர்ந்த காற்றில் கலந்து
என்னை வந்து சேரும்போது
ஏறும் சுகத்திற்கு எல்லையில்லையே !
குளவி வைத்த உன் கூந்தலில் இருந்து
நழுவி வருதடி வாசம்
புரவி பூட்டிய தேர்போலே காற்றில்
நழுவி வருதடி வாசம் !
ஈரம் சேர்ந்த காற்றில் கலந்து
என்னை வந்து சேரும்போது
ஏறும் சுகத்திற்கு எல்லையில்லையே !