கவிதை

கொஞ்சம் பொறு
சிறிதேனும் பருகிக்கொள்கிறேன்
வந்ததும் மறைந்துவிட
நீ என்ன ....
கானல் நீரா ....?

எழுதியவர் : (4-Feb-15, 6:41 pm)
Tanglish : kavithai
பார்வை : 68

மேலே