பேதம்

புரிதல்
இல்லை எனில்
புன்னகையும்
போரின் ஆரம்பம் தான்.

எழுதியவர் : (5-Feb-15, 12:02 pm)
Tanglish : petham
பார்வை : 60

மேலே