எல்லாம்துவம்சம்

எல்லாம்....
எல்லாமுமாக....

ஒவ்வொரு நிமிடங்களிலும் உருவாகி
நம்மை துவம்சம் செய்துவிட்டு
மீண்டும் கரைந்து கொண்டிருக்கிறது....

காதல்
காமம்
இன்னபிற...!

எழுதியவர் : வரலாறு சுரேஷ் (5-Feb-15, 12:18 pm)
சேர்த்தது : வரலாறு சுரேஷ்
பார்வை : 85

மேலே