ஆயம்மா
(நான் பள்ளியில் படிக்கும் போது நடந்தது. இன்று அந்த ஆயம்மாவை பார்த்ததும் ஞாபகம் வந்தது)
மணி பதினொன்று ஆனதும்,
எங்கள் தலைமை ஆசிரியர் ஆயம்மா ஒன்னுக்கடி என்று கூறுவார்.
அந்த ஆயம்மாள் மிகவும் சங்கடப்பட்டு கொண்டே கூறுவார்,
இந்த அய்யா ஏன் இப்படி சொல்லி என் மானத்த வாங்குறார்.
ஆயம்மா ஒண்ணுக்குக்கு பெல்லடின்னு சொல்லலாம்மில்ல என்று .