நான் ஒருத்தர காதலிக்கிறேன்மா
மகள் : அம்மா...... அது வந்து்... அது வந்து.... அது...
அம்மா : ஏண்டி, சும்மா நெளியற
மகள் : அம்மா நா ஒருத்தர காதலிக்கிறேன்மா...
அம்மா : நல்லவேள... எங்கெ இரண்டுபேர காதலிச்சுருவியோனு
பயந்துட்டு இருந்த.....
மகள் : ???????????