தாவணி கூட்டத்தை கண்டதால்

மெதுவாக செல்லவும்
வேகத்தடை உள்ளது
அறிவிப்பு பலகையில் ..!
அவன் வாகனம்
புயலெனப் பறந்தது,
சாலையோரத்தில்
தாவணி கூட்டத்தை
கண்டதால் ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா.முஹமது (6-Feb-15, 5:52 am)
பார்வை : 80

மேலே