வெட்டுக்கிளி

தத்தை மொழி பேசும் பெயர் இருந்தாலும்
பச்சை நண்பனுக்கு என்றும்
குடுகுடு கிழவன் வேஷம்-வெட்டுக்கிளி...

எழுதியவர் : Indra (20-Apr-11, 4:41 pm)
சேர்த்தது : indra
பார்வை : 377

மேலே