உன்னை இனி ஏங்க வைப்பதே
அன்பே
உன்னை இனி ஏங்க வைப்பதே
என் ஏக்கம்
இன்னும் அதிகமாகும் என் தாக்கம்
என் உண்மை காதல் உனக்கு
உனக்கு புரியும் வரை
தொடரும்
எது பழி வாங்கும் உணர்ச்சி அல்ல
ஒரு உண்மை பாசத்தின் கதறல்
என் காதல்