உன்னை விட்டு வெகுதூரமாய் நான் ?
என்னவளே
மரணம் தான் நம்மை பிரிக்கும்
என்று நினைத்தேன்
நீ சொன்ன மறுப்பு
என்னை பிரித்து நான்
உன்னை விட்டு வெகுதூரமாய்
என்னவளே
மரணம் தான் நம்மை பிரிக்கும்
என்று நினைத்தேன்
நீ சொன்ன மறுப்பு
என்னை பிரித்து நான்
உன்னை விட்டு வெகுதூரமாய்