உன் காதல் கிடைக்கும் வரை


ஒருமுறை பிறந்து விட்டேன்

உன்னை காதலிக்க

என் காதலை நீ மறுத்தால்

மீண்டும் மீண்டும் இறப்பேன்

மீண்டும் மீண்டும் பிறப்பேன்

உன் காதல் கிடைக்கும் வரை

எழுதியவர் : rudhran (20-Apr-11, 5:37 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 355

மேலே