கவசம்
இன்று வந்த வேடர்கள், அந்தியில்,
காட்டில் ஒன்றுமில்லை
என்று சொல்லவைத்த மேகங்கள்-கவசங்கள்
இன்று வந்த வேடர்கள், அந்தியில்,
காட்டில் ஒன்றுமில்லை
என்று சொல்லவைத்த மேகங்கள்-கவசங்கள்