மண்னின் பயன்

இவுலகில்
நாம் நல்ல உரமண் வைத்துள்ளோம்
மண் மனித வாழ்விற்கு மிகவும் அவசியமானது
மனித வாழ்கைஇல்
நீரும் கற்றும் எவ்வளவு அவசியமோ!
ஆதே அளவுக்கு மண்ணின் பயனும் அவசியமானது
மனிதன் பிறப்பதும் இம் மண்யில் தான்
இறப்பதும் இம்மண்யில் தான்
இவ்வாழ்கையில் நாம்
மண்னில் தான் சேடி கோடிகலை வளர்கிறோம்
மண்னே நமக்கு உன்ன உணவளிகிறது
மண்ணின் மகத்துவமே மகத்துவம் !
மண்ணின் பயனாலே நாம் வீடு கட்டுகிறோம்
அகைனால் அவ் அறிய மண்ணில்
மக்கும் தன்மை இல்லா பிளாஸ்டிக்
குப்பைகளை கொட்டி மண்ணின் மகத்துவத்தை
வீணாக வேண்டாம். !

எழுதியவர் : dharini (6-Feb-15, 10:37 pm)
சேர்த்தது : தாரிணி
பார்வை : 113

மேலே