என்னங்க

என்னங்க
என்றழைத்து
என்ன வேண்டும்
உங்களுக்கு என்று
கேக்காமலேயே எல்லாமே
எனக்களித்து நான் களிப்புற
எனைக்கண்டு நீ களிப்புறுவாய்
என்னங்க என் எண்ணங்கள் என்னங்க!!!

எழுதியவர் : சுமதி வினாயகம் (7-Feb-15, 8:06 pm)
சேர்த்தது : sumathivinayagam
Tanglish : yennanga
பார்வை : 64

மேலே