விவரம் பத்தாது

இந்த ஆபிஸ்ல உள்ளவங்களுக்கு விவரம் பத்தாதுன்னு நினைக்கிறேன்..

ஏன் அப்படி சொல்றீங்க?

“பிப்ரவரி ஐ ஹெல்ப் யூ” ன்னு எழுதியிருக்காங்களே....

எழுதியவர் : அருணை ஜெயசீலி (8-Feb-15, 12:18 pm)
பார்வை : 191

மேலே