கடி கஜா

ஒருவர் ;ஏன் அவருக்கு கடி கஜா 'ன்னு பேரு ?யாரைப்பார்த்தாலும் கடிச்சுடுவாரா ?
இன்னொருவர் ;-அது கூட சமாளிக்கலாம் ;கஜா யாரை பார்த்தாலும் ஒரு கடி ஜோக் சொல்லாம விடமாட்டார் ;

எழுதியவர் : (8-Feb-15, 1:50 pm)
பார்வை : 110

மேலே