காபிக்கடை

ஏன் அந்த பெயிண்டர் பையனைப் போட்டு இந்த திட்டு திட்டறீங்க?

கமலாம்பிகா காபிக்கடைன்னு எழுதச் சொன்னா கமலாம்பி வரைக்கும் ஒரு வரியிலும் மீதி எழுத்துக்களை அடுத்த வரியிலும் எழுதி தொலைச்சுட்டான்....!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (8-Feb-15, 12:16 pm)
பார்வை : 144

மேலே