கூடா நட்பினர் தினம்
என்னடா அங்கே கூட்டமாக் கூச்சல் பண்ணீட்டு இருக்காங்க?
டேய் அவுங்கெல்லாம் கள்ளக் காதலர்களாம். அவுங்களை இனிமேல் கள்ளக் காதலர்ன்னு சொல்லக் கூடாதாம். அது அவுங்களக் கேவலப்படுத்தற மாதிரி இருக்குதாம். இனிமே அவுங்கள கூடா நட்பினர்ன்னு தான் சொல்லண்னுமாம். காதலர் தினத்தன்னிக்கு அவுங்கெல்லாம் கூடா நட்பினர் தினம் கொண்டாடுவாங்களாம்.